வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு லட்டு

Photo of Magaj / Besan ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
560
1
0.0(0)
0

கடலை மாவு லட்டு

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு லட்டு செய்முறை பற்றி

சுவையான கடலை மாவு லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • குஜராத்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு 1 கப்
  2. நெய் 1/2 கப்
  3. பொடித்த சக்கரை 3/4 கப்
  4. பால் 2 மேஜைகராண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து நன்கு காய்ந்த பிறகு கடலை மாவு சேர்த்து கலந்து விடவும்.
  3. கடலை மாவு நெய்யில் நன்கு வேக விடவும்.
  4. பின் நன்கு வெந்து அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் போது தீயை அணைத்து விட்டு பொடித்த சக்கரை சேர்த்து நன்கு கலந்து கை சூடு பொறுக்கும் அளவில் இருக்கும் போது உரண்டைகளாக பிடித்த முந்திரி அலந்து பாதாம் வைத்து அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்