வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் வடை

Photo of Beetroot fritters by Saivardhini Badrinarayanan at BetterButter
464
2
0.0(0)
0

பீட்ரூட் வடை

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் வடை செய்முறை பற்றி

சுவையான பீட்ரூட் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் துருவியது 1 கப்
  2. கடலை பருப்பு 1/4 கப்
  3. துவரம் பருப்பு 1/4 கப்
  4. முருங்கை கீரை 1 கைப்பிடி
  5. கருவேப்பிலை 1 கைப்பிடி
  6. கொத்துமல்லி இலை 1 கைப்பிடி
  7. வரமிளகாய் 4
  8. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் கடலைப்பருப்பு , துவரம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் ஒரு மிக்ஸியில் ஊற வைத்த பருப்பு, வரமிளகாய், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
  3. பின் அரைத்த மாவில் துருவிய பீட்ரூட், முருங்கை கீரை, கருவேப்பிலை ,கொத்துமல்லி இலைகள் அனைத்தும் சேர்த்து நன்கு கலந்து சிறிய உரண்டைகளாக பிடிக்கவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து உருட்டிய உரண்டைகளை வடை போல் தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்