பால் பேடா | Milk / Dhooth Peda in Tamil

எழுதியவர் Saivardhini Badrinarayanan  |  24th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Milk / Dhooth Peda by Saivardhini Badrinarayanan at BetterButter
பால் பேடாSaivardhini Badrinarayanan
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

5

0

பால் பேடா recipe

பால் பேடா தேவையான பொருட்கள் ( Ingredients to make Milk / Dhooth Peda in Tamil )

  • பால் ( கிரீம் மிகுந்தது ) 1 லி
  • சக்கரை 5 மேஜைக்கரண்டி

பால் பேடா செய்வது எப்படி | How to make Milk / Dhooth Peda in Tamil

  1. முதலில் ஓர் கடாயில் பால் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கலந்து கொண்டே இருக்கவும்.
  2. பால் நன்கு சுண்ட ஆரம்பித்த பின் ஆடைகளை கடாயின் ஓரத்தில் எடுத்து விடவும்.
  3. 1 லிட்டரிலிருந்து 1/4 லிட்டர் ஆனபின் சக்கரை சேர்த்து நன்கு கிளரவும்.
  4. பின் ஓரத்தில் இருக்கும் ஆடைகளை நடுவில் பாலுடன் எடுத்து கலந்து விடவும்.
  5. சக்கரை கரைந்து பால் நன்கு சுருண்டு வரும்வரை கிளறவும்.
  6. பின் கை பொறுக்கும் சூட்டில் நன்கு பிசைந்து பேடா வாக பிடித்து கொள்ளவும்.

Reviews for Milk / Dhooth Peda in tamil (0)