வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் ஸ்நாக்ஸ்

Photo of bread snaks by Bhavani Murugan at BetterButter
345
2
0.0(0)
0

ப்ரெட் ஸ்நாக்ஸ்

Apr-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் ஸ்நாக்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • கர்நாடகா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் - 4
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. உப்பு
  5. கரம் மசாலா பொடி

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. பிறகு ப்ரெட் துண்டுகளை சேர்த்து கிளறவும்
  3. கரம் மசாலா பொடி, உப்பு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கிளறி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்