வீடு / சமையல் குறிப்பு / மீதமான சாத கட்லெட்

Photo of Left over Rice cutlet by Saivardhini Badrinarayanan at BetterButter
221
2
0.0(0)
0

மீதமான சாத கட்லெட்

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீதமான சாத கட்லெட் செய்முறை பற்றி

சுவையான கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாதம் 1 கப்
  2. மிளகு தூள்
  3. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  4. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  5. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு
  7. வெங்காயம் 1
  8. குடைமிளகாய்
  9. இஞ்சி பூண்டு விழுது
  10. கேரட்
  11. கொத்துமல்லி இலை
  12. எலுமிச்சை சாறு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சாதம் மற்றும் அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து சிறிய உரண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெய் யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்