வீடு / சமையல் குறிப்பு / sweet nelli

Photo of sweet nelli by Kamala Nagarajan at BetterButter
305
3
3(1)
0

sweet nelli

Apr-25-2018
Kamala Nagarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

sweet nelli செய்முறை பற்றி

ஆரோக்யம்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • ప్రతి రోజు
 • భారతీయ
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. நெல்லிக்காய் 10
 2. சக்கரை1-1/2 கப்
 3. தண்ணீர் 1-1/4 கப்
 4. ஏலப்பொடி சிறிது
 5. குங்குமப்பூ சிரிது

வழிமுறைகள்

 1. நெல்லிக்காயை ஊசியால் குத்தி ஓட்டை போடவும்
 2. மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஹை ப்ளேமில் 1/2 மணி வேகவிடவும்
 3. தண்ணீரை வடிய விடவும்
 4. சக்கரை தண்ணீர் சேர்த்து கரைய விடவும்
 5. நெல்லியை சேர்த்து சிம்மில் 1/2 மணி வேகவிடவும்
 6. 2நாள் மூடி வைக்கவும்
 7. 3 ம் நாள் நெல்லியை எடுத்து விட்டு சக்கரை ஏலம் ,குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும்
 8. நெல்லியை சேர்த்து 5 நிமிடம் இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Surya Priya
Apr-25-2018
Surya Priya   Apr-25-2018

அருமை

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்