வீடு / சமையல் குறிப்பு / நட்ஸ் பார்ஸ்

Photo of nuts bars by Bhavani Murugan at BetterButter
350
2
0.0(0)
0

நட்ஸ் பார்ஸ்

Apr-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நட்ஸ் பார்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாதாம்-1/2கப்
  2. வேர்கடலை - 1/2கப்
  3. முந்தரி - 1/2கப்
  4. வெல்லம் - 11/2கப்
  5. நெய் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. பாதாம், முந்தரி, வேர்கடலை இவற்றை தனிதனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  3. பிறகு வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  4. அதில் நட்ஸ் பொடியை சேர்த்து கட்டி ஆகும் வரை கிளறவும்
  5. பிறகு ஒரு தட்டில் எண்ணெய் தடவி
  6. அதை ஊற்றவும். ஆறியதும் பீஸ் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்