வீடு / சமையல் குறிப்பு / தவள அடை அல்லது அரிசி கட்லெட்

Photo of Tawala adai or Rice cutlets by Anandhi Anand at BetterButter
1398
11
5.0(0)
0

தவள அடை அல்லது அரிசி கட்லெட்

Apr-22-2016
Anandhi Anand
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் பச்சரிசி, கழுவப்பட்டு வெயிலில் காயும் வரை உலர்த்தப்படுகிறது
  2. 1 தேக்கரண்டி துவரம்பருப்பு
  3. 1/2 தேக்கரண்டி சீரகம்
  4. 1/2 தேக்கரண்டி மிளகு
  5. 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  6. 1 தேக்கரண்டி புதிதாக துருவப்பட்ட தேங்காய்
  7. 1 தேக்கரணடி கடுகு
  8. 1 சிவப்பு மிளகாய், உடைத்தது
  9. ஒரு சிட்டிகை பெருங்காய்
  10. கொஞ்சம் கறிவேப்பிலை
  11. பொறிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை எடுத்து 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் இரண்டு மடங்கு தண்ணீர் கிட்டத்தட்ட 2 கப் உப்புடன் சேர்த்துக்கொள்ளவும்.
  2. கொதி வந்ததும், தயாரிக்கப்பட்ட 1 கப் நொய்யரிசி சேரத்து தண்ணீர் உறிஞ்சப்படும்வரை தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.
  3. அடையைத் தட்டி கடாயில் பொறித்தெடுக்கவும், இரண்டு பக்கங்களும் பொன்னிறமாக மாறும்வரை.
  4. எந்த சட்டினியுடனும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்