வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் கேக்

Photo of Chocolate cake in cooker by Dhibiya Anand at BetterButter
421
2
0.0(0)
0

சாக்லேட் கேக்

Apr-26-2018
Dhibiya Anand
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் கேக் செய்முறை பற்றி

Spongy cake

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா : 1 கப் (200 Ml)
  2. சர்க்கரை 3/4 கப் (பொடித்தது)
  3. வெண்ணெய் 1/2 கப்
  4. Cocoa பவுடர் 1/4 கப்
  5. முட்டை 2
  6. பால் 1/4 கப்
  7. Vanilla essence 1ஸ்பூன்
  8. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  9. பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. Cooker ல் மண்ல் போட்டு Sim ல் வைக்கவும்
  2. வெண்ணெய்யுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி பின்பு முட்டை சேர்த்து நன்றாக Hand blender ஆல் கலக்கவும்
  3. பின்பு மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா Cocoa powder, Vanilla essence சேர்த்து பால் சிறிது சிறிதாக விட்டு கலக்கவும்
  4. Cake pan ல் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றி Cookerல் வைத்து விசில் கேஸ்கட் இல்லாமல் மூடி 35 - 40 நிமிடம் வேகவைக்கவும்
  5. கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்