BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமூன்

Photo of gulab jamun by Bhavani Murugan at BetterButter
0
2
0(0)
0

குலாப் ஜாமூன்

Apr-26-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமூன் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு - 1கப்
  2. பன்னீர் - 1/2கப்
  3. கோவா-1/4கப்
  4. சர்க்கரை - 1கப்
  5. தண்ணீர் - 1/4கப்

வழிமுறைகள்

  1. மைதா மாவு, பன்னீர், கோவா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  3. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் உருண்டைகளை பொரித்து எடுக்கவும்
  4. தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  5. பிறகு உருண்டைகளை அதில் போட்டு பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்