Photo of athirasam by Bhavani Murugan at BetterButter
244
1
0.0(0)
0

அதிரசம்

Apr-26-2018
Bhavani Murugan
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 1/2கிலோ
  2. வெல்லம் - 300கிராம்
  3. ஏலக்காய் - 3
  4. நெய் - 2மேஜை கரண்டி
  5. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை துணியில் காய வைக்கவும்
  3. லேசாக ஈற பதம் இருக்கும் போதே மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் கொள்ளவும்
  4. பிறகு அதை சலித்து கொள்ளவும்
  5. பிறகு வானலியில் வெல்லம் சேர்த்து அது முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி
  6. பாகு வைத்து கொள்ளவும் ஏலக்காய் பொடியை சேர்த்து கொள்ளவும்
  7. பிசு பிசு ஒட்டும் பதம் வந்தவுடன் மாவை சேர்த்து கிளறவும்
  8. பிறகு கிளறி நெய் சேர்த்து இறக்கவும்
  9. பிறகு அதை எடுத்து கையில் தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்