வீடு / சமையல் குறிப்பு / முலாம்பழம் ஜூஸ்

Photo of MUSKMELON JUICE by Bhavani Shivaram at BetterButter
575
2
0.0(0)
0

முலாம்பழம் ஜூஸ்

Apr-26-2018
Bhavani Shivaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முலாம்பழம் ஜூஸ் செய்முறை பற்றி

Summer Sepcial Juice

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • விஸ்கிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முலாம்பழம் - 1
  2. பால் - 100 மில்லி
  3. சர்க்கரை - சுவைக்கு ஏற்ப
  4. ஐஸ் கட்டிகள்

வழிமுறைகள்

  1. முழம் பலத்தை இரண்டாக நறுக்கி, மைய பகுதியில் உள்ள விதையை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும்.
  2. மிக்ஸி ஜாரில் முலாம் பழத்தின் சதை பகுதியுடன், பால், சுவைக்கு ஏற்ப சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
  3. குளு குளு முலாம் பழம் ஜூஸ் தயாராகி விட்டது. டம்ளரில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்