வீடு / சமையல் குறிப்பு / ஐஸ்கிரீம் கேக்

Photo of Icecream cake by Krishnasamy Vidya Valli at BetterButter
666
2
0.0(0)
0

ஐஸ்கிரீம் கேக்

Apr-27-2018
Krishnasamy Vidya Valli
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஐஸ்கிரீம் கேக் செய்முறை பற்றி

இனிப்பு அதிகம் திகட்டாமல் இருக்கும் கேக் வெரைட்டி. செய்வது சுலபம். குறைவான இடுபொருட்கள் கொண்டு செய்யப்படுவது. ஒருவருக்கு இரண்டு கட்டிகள் வீதம் ஐந்து பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெனிலா ஐஸ்கிரீம் -250 எம்எல்
  2. மைதா மாவு - 3/4 கப்
  3. பேக்கிங் பவுடர் -1 தேக்கரண்டி
  4. சாக்கோ சிப்ஸ்/டியூட்டி ப்ரூட்டி/நட்ஸ் - 3 தேக்கரண்டி
  5. உப்பு -1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஐஸ்கிரீமை உருக வைத்துக்கொள்ளவும்
  2. அதனுடன் மைதா பேக்கிங் பவுடர் உப்பு சேர்த்து நன்றாக கட் ஆனட் போல்ட் முறையில் கலந்து கொள்ளவும்
  3. சாக்கோ சிப்ஸ்/டியூட்டி ப்ரூட்டி/நட்ஸ் - 3 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. மைக்ரோவேவ் அவனை 180டிகிரியில் பிரீஹீட் செய்து கொள்ளவும்
  5. பேக்கிங் டிரேயில் பேக்கிங் பேப்பர் விரித்து செய்த கலவையை 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
  6. டூத் பிக் உதவியுடன் நடுவில் குத்தி ஒட்டாமல் வருகிறதா என பார்த்துக்கொள்ளவும் . தேவைப்பட்டால் கூடுதலாக பத்து நிமிடங்கள் வரை பேக்கிங் செய்யலாம்.
  7. வெளியே எடுத்து ஆறியபின் கத்தியால் கட் செய்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்