Photo of Karachi Halwa by Bena Aafra at BetterButter
345
7
0.0(1)
0

Karachi Halwa

Apr-27-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா -1/4 கிலோ
  2. சீனி-3/4 கிலோ
  3. நெய் -1/4கிலோ
  4. முந்திரி பருப்பு -10 கிராம்
  5. பிஸ்தா பருப்பு -10கிராம்
  6. ஏலப்பொடி-1/2டீஸ்பூன்
  7. ஜாதிக்காய் பொடி-1/4டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சீனி -ஐ கம்பிப்பதம் வரும் வரை காய்ச்சவும்.
  2. முந்திரி, பிஸ்தா பருப்பு -ஐ நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.
  3. மைதாவை கரைத்து கட்டிபடாமல் சர்க்கரை -ல் ஊற்றி கிளறவும்.
  4. அதில் அடிக்கடி நெய் விடவும். பின் வறுத்த பருப்புகளையும்,பொடிகளையும் போட்டு அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
  5. பின் நெய் தடவிய தட்டில் கொட்டி சின்ன சின்தாக வில்லைகளாக அறுக்கவும்.
  6. கராச்சி அல்வா தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Star Tamil
Apr-28-2018
Star Tamil   Apr-28-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்