Photo of somas by Bhavani Murugan at BetterButter
584
2
0.0(0)
0

சோமாஸ்

Apr-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோமாஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா - 2கப்
  2. சர்க்கரை - 1/2கப்
  3. பொட்டுகடலை மாவு - 1கப்
  4. உப்பு - 1பின்ச்
  5. தண்ணீர்

வழிமுறைகள்

  1. பொட்டுகடலை மாவு, சர்க்கரை இரண்டயும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  2. பிறகு மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போல் இட்டு அதன் நடுவில் பொடித்த பொடி வைத்து மடித்து கொள்ளவும்
  4. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்