வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் மூஸ்

Photo of Chocolate mousse by Raihanathus Sahdhiyya at BetterButter
291
3
0.0(0)
0

சாக்லேட் மூஸ்

Apr-28-2018
Raihanathus Sahdhiyya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் மூஸ் செய்முறை பற்றி

விப்பிங்க் க்ரீம் கொண்டு செய்யப்படும் இந்த டெஸர்ட் முட்டை இல்லாமல் செய்ய கூடியது. மிகவும் ஈசியாக செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • விஸ்கிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. விப்பிங்க் க்ரீம் 1 கப்
  2. சர்க்கரை 2 மேசை கரண்டி
  3. கோ கோ பவுடர் 2 மேசை கரண்டி
  4. சாக்லேட் பார் 2 துண்டுகள்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் விப்பிங்க் க்ரீம், சர்க்கரை மற்றும் கோகோ பவுடர் சேர்த்து எலக்ட்ரிக் ப்லெண்டர் கொண்டு நன்றாக விப் செய்யவும்.
  2. பாத்திரத்தை தலைகீழாக திருப்பினால் கீழே விழா வண்ணம் மிகவும் திக்காக வந்த பிறகு அவற்றை செர்விங் கிளாஸில் நிரப்ப வேண்டும்.
  3. மேலே துருவிய சாக்லேட் கொண்டு அலங்கரித்து 10 நிமிடங்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்து பின்னர் குளிர்சியாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்