வீடு / சமையல் குறிப்பு / மைசூர் பாக் வெல்லம்

Photo of Mysore pak jaggery by   at BetterButter
758
3
0.0(0)
0

மைசூர் பாக் வெல்லம்

Apr-30-2018
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மைசூர் பாக் வெல்லம் செய்முறை பற்றி

மைசூர் பாகு இந்த ஸ்வட்டை எப்படி ஈசியாக செய்யவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலை மாவு 1பங்கு
  2. வெல்லம் 2 பங்கு
  3. நெய் 1.5 பங்கு
  4. எண்ணெய் 1.5 பங்கு
  5. தண்ணீர் 1/2 கப்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய், எண்ணெய் சூடாக்கி கொள்ளவும். நெய் கொதிக்கும் நெய்யை கடலை மாவில் ஊற்றவும்.
  2. இன்னொரு கடாயில் வெல்லம் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பாகு பதம்.
  3. இப்பொழுது அடுப்பின் சுண்டை கம்மியாக்கவும்.கடலை மாவை வெல்லம் பாகில் போட்டு கொண்டே கலவையை கட்டி தட்டிக் கொள்ளாமல் நன்கு கிளறவும்.
  4. பாகும் மாவும் சேர்ந்து ஆரம்பிக்கும் சமயம் கொதிக்கும் எண்ணெயை துளித் துளியாக ஊற்றிக்கொண்டே கை விடாமல் கிளறவும். சரியான பதத்திற்கு வரும் போது . பூத்து சட்டியில் ஒட்டாமல் வரும்.
  5. இந்த பக்குவத்தில் நெய் தடவிவிய தாம்பாளத்தில் கொட்டவும்.நன்கு ஆறிய பிறகு விரும்பிய வடிவத்தில் கட் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்