Photo of Asoka Halwa by Uma Devi Vinoth Kumar at BetterButter
416
9
0.0(3)
0

Asoka Halwa

May-01-2018
Uma Devi Vinoth Kumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு 1 கப்
  2. கோதுமை மாவு 1/4 கப்
  3. சர்க்கரை 1 1/2 கப்
  4. முந்திரி 10
  5. கேசரி பவுடர் சிறிதளவு
  6. நெய்
  7. ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும்
  2. 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்
  3. வேக வைத்த பாசிப்பருப்பை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி கோதுமை மாவை கட்டியில்லாமல் வதக்கவும்
  5. அரைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. அடுத்து சர்க்கரை கேசரி பவுடர் முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்
  7. அல்வா பதம் வந்ததும் இறக்கவும்
  8. சுவையான அசோகா அல்வா தயார்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Dinesh Kumar Jayapal
May-04-2018
Dinesh Kumar Jayapal   May-04-2018

Super!! Asathitinga!!

Mymoonah Sayeeda
May-01-2018
Mymoonah Sayeeda   May-01-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்