Photo of Bottlegourd Halwa by Uma Devi Vinoth Kumar at BetterButter
508
4
0.0(1)
0

Bottlegourd Halwa

May-01-2018
Uma Devi Vinoth Kumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • குஜராத்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரைக்காய் 1கப்
  2. பால் 1/2கப்
  3. பால் பவுடர் 2 மேஜை கரண்டி
  4. சர்க்கரை 1 1/2 கப்
  5. முந்திரி திராட்சை தே. அளவு
  6. பச்சை கலர் சிறிதளவு
  7. ஏலக்காய் தூள் 1 தே.க
  8. நெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. சுரைக்காய் துருவி கொள்ளவும்
  2. கடாயில் தே அளவு நெய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பால் சேர்த்து நன்கு வேக வைக்கவும்
  4. சுரைக்காய் வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்
  5. கெட்டியானவுடன் பச்சைகலர் ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் திராட்சை சேர்க்கவும்
  6. அல்வா பதம் வந்ததும் இறக்கவும்
  7. சுவையான சுரைக்காய் அல்வா தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Dinesh Kumar Jayapal
May-04-2018
Dinesh Kumar Jayapal   May-04-2018

Good one...

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்