வீடு / சமையல் குறிப்பு / பால் பவுடர் சாக்லேட்

Photo of Milk powder chocolate by Nazeema Banu at BetterButter
963
2
0.0(0)
0

பால் பவுடர் சாக்லேட்

May-02-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் பவுடர் சாக்லேட் செய்முறை பற்றி

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சாக்லேட் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • நார்த் இந்தியன்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் பவுடர் ஒரு கப்
  2. சர்க்கரை முக்கால் கப்
  3. கோகோ பவுடர் கால் கப்
  4. நெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கனமான வாணலியில் அரை கப் தண்ணீர் சேர்த்து அதில் சர்க்கரையை சேர்க்கவும்
  2. சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வரும் போது பால் பவுடர் தூவி கட்டி இல்லாமல் கிளறனும்
  3. பாதி கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்
  4. மீதி கலவையில் கோகோ பவுடர் சேர்த்து கிளறி வெள்ளை சாக்லட் கலவை மேல் பரப்பவும்
  5. ஆறியதும் துண்டுகள் செய்து பரிமாறவும்
  6. சுவையான டபுள் லேயர் சாக்லட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்