வீடு / சமையல் குறிப்பு / ரவா உருண்டை

Photo of Rava urundai by கமலாஸ் tech at BetterButter
650
3
0.0(0)
0

ரவா உருண்டை

May-02-2018
கமலாஸ் tech
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ரவா உருண்டை செய்முறை பற்றி

இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ரவா 1 ட்ம்ளர்
  2. சக்கரை 1-1/2 ட்ம்ளர்
  3. நெய் தேவையான அளவு
  4. மிந்திரி 10
  5. ஏலப்பொடி சிறிது
  6. தேவயனால் பச்சை கற்பூரம் போடலாம்

வழிமுறைகள்

  1. ரவா சிவக்க வறுத்து மிஷினில் அரைத்துக்கொள்ளவும்
  2. சக்கரையை மிக்சியில் நைசாக பொடி செய்யவும்
  3. ஏல்ம் ,ப.க்ற்பூரம் போட்வும்
  4. நெய் தேவையான அளவு உருக்கி ஊற்றி கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்