BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Pattani gravy

Photo of Pattani gravy by Sibu Thameem at BetterButter
0
3
5(1)
0

Pattani gravy

May-03-2018
Sibu Thameem
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Pattani gravy செய்முறை பற்றி

பட்டாணி க்ரேவி

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டாணி -1/4 கிலோ
  2. பட்டை 1 , கிராம்பு -2.ஏலக்காய்-2
  3. வெங்காயம் -4 பொடியாக நறுக்கவும்
  4. தக்காளி -4 பொடியாக நறுக்கவும்
  5. பச்சை மிளகாய் -2
  6. இஞ்சி பூண்டு விழுது- 1 மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் -1/2 மேஜைக்கரண்டி
  8. மிளகாய்த்தூள் -3 மேஜைக்கரண்டி
  9. கரம் மசாலா -2 மேஜைக்கரண்டி
  10. சாட் மசாலா -2 மேஜைக்கரண்டி
  11. தண்ணீர் - 2 டம்ளர்
  12. கருவேப்பிலை, கொத்தமல்லி
  13. எண்ணெய்
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1- பிரசர் குக்கரில் எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏளக்காய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்துவதக்கிக் கொண்டு அது பிராவூண் நிறம் வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கருவேப்பிள்ளை மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. 2- பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா ஆகியவை சேர்க்கவும்.
  3. 3- அதனுடன் பட்டாணி போட்டு நன்றாக வதக்கவும் பின்னர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.
  4. 4- அதன் மேல் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saji Jahir
May-03-2018
Saji Jahir   May-03-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்