Photo of Red Aval Milk Kesari by Sowmya Sundar at BetterButter
375
4
0.0(1)
0

Red Aval Milk Kesari

May-03-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Red Aval Milk Kesari செய்முறை பற்றி

அவலை பொடித்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யும் சுவையான கேசரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு அவல் -1 கப்
  2. பால் -1கப்
  3. தண்ணீர்-1/2கப்
  4. சர்க்கரை- 3/4 கப்
  5. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்
  6. முந்திரி பருப்பு-6
  7. நெய்-1/4 கப்
  8. கேசரி கலர்-ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. அவலை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்
  2. கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்
  3. அதே கடாயில் சிறிது நெய் விட்டு அவலை மிதமான தீயில் பச்சை வாசனை போக வறுத்து கொள்ளவும்
  4. பின்னர் அதில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்
  5. அவல் வெந்ததும கேசரி் கலர்,சர்க்கரை சேர்த்து சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்
  6. கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது முந்திரி பருப்பை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
May-04-2018
Raihanathus Sahdhiyya   May-04-2018

Super recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்