வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு சேமியா

Photo of Sweet semiya by கமலாஸ் tech at BetterButter
352
2
0.0(0)
0

இனிப்பு சேமியா

May-03-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு சேமியா செய்முறை பற்றி

ஈஸி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சேமியா 1/4 கப்
  2. பால் 1/4 கப்
  3. சக்கரை 3 டேபிள் ஸ்பூன்
  4. ஏலப்பொடி சிறிது
  5. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  6. துருவிய தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சேமியாவை நெய்யில் வறுக்கவும்
  2. 10 நிமிடம் பாலில் ஊறவைக்கவும்
  3. ஆவியில் 10 நிமிடம் வேகவிடவும்
  4. ஏலப்பொடி ,தேங்காய் சேர்த்து கிளறி சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்