பூட்டா டாலி ஆலூ காக்கரு டர்காரி - உருளைக்கிழங்கு பூசணிக்காயுடன் கடலைப் பருப்பு குழம்பு | Buta Dali Aloo Kakharu Tarkari – Chana Dal With Potato And Pumpkin Curry in Tamil

எழுதியவர் Alka Jena  |  25th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Buta Dali Aloo Kakharu Tarkari – Chana Dal With Potato And Pumpkin Curry by Alka Jena at BetterButter
பூட்டா டாலி ஆலூ காக்கரு டர்காரி - உருளைக்கிழங்கு பூசணிக்காயுடன் கடலைப் பருப்பு குழம்புAlka Jena
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

78

0

பூட்டா டாலி ஆலூ காக்கரு டர்காரி - உருளைக்கிழங்கு பூசணிக்காயுடன் கடலைப் பருப்பு குழம்பு recipe

பூட்டா டாலி ஆலூ காக்கரு டர்காரி - உருளைக்கிழங்கு பூசணிக்காயுடன் கடலைப் பருப்பு குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Buta Dali Aloo Kakharu Tarkari – Chana Dal With Potato And Pumpkin Curry in Tamil )

 • 1 இன்ச் இஞ்சித் துருவல்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • உலர் சிவப்பு மிளகாய்த் தள் (3 தேக்கரண்டி சீரகம் 8-10 உலர் சிவப்பு மிளகாய்கள்)
 • 1 தேக்கரண்டி வறுத்த சீரகத் தூள்
 • 1 கப் பூசணிக்காய் நறுக்கியது
 • 1 தேக்கரண்டி நெய்
 • 1 தேக்கரண்டி சர்க்கரை
 • சுவைக்கேற்ற உப்பு
 • நறுக்கிய கொத்துமல்லியும் தேங்காயும் அலங்கரிப்பதற்காக
 • 2 தேக்கரண்டி தேங்காய்த் துருவல்
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 2ல் இருந்து 3 சிவப்பு மிளகாய்கள்
 • 1 தக்காளி நறுக்கியது
 • 1 பெரிய உருளைக்கிழங்கு நறுக்கியது
 • 1 கப் கடலை பருப்பு

பூட்டா டாலி ஆலூ காக்கரு டர்காரி - உருளைக்கிழங்கு பூசணிக்காயுடன் கடலைப் பருப்பு குழம்பு செய்வது எப்படி | How to make Buta Dali Aloo Kakharu Tarkari – Chana Dal With Potato And Pumpkin Curry in Tamil

 1. சீரக மிளகாய்ப் பொடிக்காக வாசனை வரும்வரை சீரகத்தையும் சிவப்பு மிளகாயையும் எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும். அதிகம் வறுத்து விதைகளைக் கருகவிடக்கூடாது. அரைத்து காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
 2. உருளைக்கிழங்குகளை பூசணிக்காயோடுக் கழுவி துண்டுகளாக நறுக்கி எடுத்து வைக்கவும்.
 3. கடலை பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும் கடலை பருப்பைக் கழுவி உருளைக்கிழங்கு, பூசணிக்காய், உப்போடு கொதிக்கவைத்து, மஞ்சள் தூள் ஆகியவற்றோடு ஒரு பிரஷர் குக்கரில் ஒரு விசிலுக்கு வேகவைக்கவும். பருப்பை அதிகம் வேகவைக்காதீர்.
 4. நெய்யை ஒரு கடாயில் சூடுபடுத்துக. சீரகம், உலர் சிவப்பு மிளகாய், பிரிஞ்சி இலை சேர்க்கவும். அவை வெடிக்க ஆரம்பித்ததும், இஞ்சித் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வேகவைக்கவும். நறுக்கியத் தக்காளி சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
 5. வேகவைத்தப் பருப்பை மேலுள்ள மசாலா, தேங்காய்த் துருவலில் சேர்த்து சிம்மில் சில நிமிடங்கள் வைக்கவும். சீரகம் மிளகாய்த் தூள் நறுக்கியக் கொத்துமல்லி இலைகள், தேங்காய்த் துருவலோடு அலங்கரிக்கவும்.
 6. பூரி அல்லது அரிசியுடன் பரிமாறவும். உணவின் பதம் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதனால் தண்ணீரை அதற்கேற்றவாறு சேர்த்து உண்டு மகிழவும்.

Reviews for Buta Dali Aloo Kakharu Tarkari – Chana Dal With Potato And Pumpkin Curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.