Photo of Kerala kulukki sarbath by Rabia Hamnah at BetterButter
629
4
0.0(1)
0

Kerala kulukki sarbath

May-03-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எலுமிச்சம் பழம்-1
  2. சப்ஜா விதை-3 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் -1 -2
  4. சீனி-1 கப்
  5. தண்ணீர் -1 கப்
  6. ஐஸ் கட்டி- தேவைக்கு

வழிமுறைகள்

  1. சப்ஜா விதையை தண்ணீருடன் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. சீனியுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றி கரையும் வரை கொதிக்க விடவும். பின்பு ஆர வைக்கவும்.
  3. எலுமிச்சையை சாறு பிழிந்து வைக்கவும்.
  4. பச்சை மிளகாயை லேசாக கீறி வைக்கவும்.
  5. பின்பு ஒரு பாட்டிலில் எலுமிச்சை சாறு, தேவைக்கு சீனி பாகு, சப்ஜா விதை, மிளகாய், ஐஸ் கட்டி சேர்த்து நன்கு குலுக்கி பின் கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mymoonah Sayeeda
May-04-2018
Mymoonah Sayeeda   May-04-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்