Photo of Flatten Rice Kheer by Uma Devi Vinoth Kumar at BetterButter
373
5
0.0(2)
0

Flatten Rice Kheer

May-03-2018
Uma Devi Vinoth Kumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவல் 1 கப்
  2. நாட்டு சர்க்கரை 1 1/2கப்
  3. திக்கான பால் 1/2 லிட்டர்
  4. முந்திரி பருப்பு 10
  5. பாதாம் 4
  6. திராட்சை 5
  7. ஏலக்காய் 2
  8. நெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. அவலை தண்ணீரில் கழுவி வைத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அவலை வேக வைக்கவும்
  3. அவல் நன்றாக வெந்ததும் பாலை சேர்க்கவும்
  4. ஐந்து நிமிடம் கழித்து நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்
  5. 4 முந்திரி மற்றும் 4 பாதாம் மிக்ஸியில் அரைத்து பாயாசத்தில் சேர்க்கவும்
  6. நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்
  7. சுவையான அவல் பாயாசம் தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Reema Makhija
May-04-2018
Reema Makhija   May-04-2018

Delicious

Dinesh Kumar Jayapal
May-04-2018
Dinesh Kumar Jayapal   May-04-2018

Excellent Recipe nga!!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்