வீடு / சமையல் குறிப்பு / மில்க்மெய்ட் தேங்காய் லட்டு

Photo of Milkmaid coconut laddoo by Nazeema Banu at BetterButter
312
4
0.0(0)
0

மில்க்மெய்ட் தேங்காய் லட்டு

May-03-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மில்க்மெய்ட் தேங்காய் லட்டு செய்முறை பற்றி

அனைவரும் விரும்பக்கூடிய சுவையான லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மில்க்மெய்ட் ஒரு டின்
  2. டெசிகேடட் கோகனட் 50 கிராம்
  3. தேங்காய் துருவல் இரண்டு கப்

வழிமுறைகள்

  1. ஒரு கனமான வாணலியில் தேங்காய் துருவலை ஈரம் போக வறுக்கவும்
  2. அதனுடன் மில்க்மெய்ட் ஒரு டின் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்
  3. அடி பிடிக்காமல் இறுகும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்
  4. கொஞ்சம் ஆறியதும் கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகள் பிடிக்கவும்
  5. டெசிகேடட் கோகனட் பவுடரை ஒரு தட்டில் கொட்டி பரப்பி உருண்டைகளை அதில் புரட்டி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்