Photo of Pumpkin Halwa by Uma Devi Vinoth Kumar at BetterButter
558
6
0.0(1)
0

Pumpkin Halwa

May-03-2018
Uma Devi Vinoth Kumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Pumpkin Halwa செய்முறை பற்றி

பூசணிக்காய் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூசணிக்காய் துருவியது 1 கப்
  2. நாட்டுசர்க்கரை 2 கப்
  3. முந்திரி 5
  4. திராட்சை 5
  5. ஏலக்காய் 2
  6. நெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. பூசணிக்காய் துருவி கொள்ளவும்
  2. கடாயில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்து தனியாக வைக்கவும்
  3. அதே கடாயில் நெய் சேர்த்து பூசணிக்காய் பச்சை வாசனை போக வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும் நாட்டுசர்க்கரை சேர்த்து கிளறவும்
  5. வறுத்த முந்திரி திராட்சை ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்
  6. தே அளவு நெய் சேர்த்து கிளறவும்
  7. அல்வா பதம் வந்ததும் இறக்கவும்
  8. சுவையான பூசணிக்காய் அல்வா தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Reema Makhija
May-04-2018
Reema Makhija   May-04-2018

Nice superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்