வீடு / சமையல் குறிப்பு / டேட்ஸ் நட்ஸ் கட்லி

Photo of Dates and nuts katli by Saji Jahir at BetterButter
370
5
0.0(0)
0

டேட்ஸ் நட்ஸ் கட்லி

May-04-2018
Saji Jahir
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

டேட்ஸ் நட்ஸ் கட்லி செய்முறை பற்றி

ஆரோக்கியமும்,சுவையும் கலந்து நொடியில் செய்யிகூடிய இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. போித்தம் பழம் -15
  2. பாதாம் பருப்பு -8
  3. பிஸ்தா பருப்பு -10
  4. தேன் -3ஸ்பூன்
  5. கசகசா- சிறிது

வழிமுறைகள்

  1. பேர்த்தம் பழம்,பாதாம் பருப்பு,பிஸ்தா பருப்பு இவை மூன்றையும் சிறிது சோ்த்து தேவையான வடிவத்தில் செய்து கொள்ளவும்.
  2. செய்துவைத்த கட்லின் மேலே கசகசாவை தூவி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்