Photo of Mango Milk Cream Pudding by Bena Aafra at BetterButter
791
5
0.0(1)
0

Mango Milk Cream Pudding

May-04-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாம்பழம் -1
  2. பால் -1கப்
  3. க்ரீம்
  4. பொடித்த சர்க்கரை -1கப்
  5. வெனிலா எசென்ஸ் -1டீஸ்பூன்
  6. ஜெலட்டின் (அகர்அகர் )-2தேக்கரண்டி
  7. சாக்லெட் சாஸ்
  8. கன்டன்ஸ்டு மில்க்

வழிமுறைகள்

  1. முதலில் மாம்பழம் -ஐ பாதி நறுக்கி மிக்ஸியில் கூழ் போன்று அரைத்து கொள்ளவும்.
  2. ஜெலட்டின் -ஐ ஒரு பவுலில் சுடுநீரில் போட்டு கலந்து வைத்து கொள்ளவும்.
  3. பின் மாம்பழம் கூழ், ஜெலட்டின் கலவை, கன்டன்ஸ்டு மில்க் இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் ஊற்றவும்.
  4. அவற்றை ஃபிரிஜில் வைக்கவும்.
  5. பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து பாலை ஊற்றி மிதமான தீயில் வைக்கவும்.
  6. அவற்றில் க்ரீம், அகர்அகர், பொடித்த சர்க்கரை, வெனிலா எசென்ஸ் அனைத்தையும் கலந்து மிதமான தீயில் வைத்து கலந்து விடவும்.
  7. பாலை கொதிக்க வைக்க கூடாது. பத்து நிமிடத்திற்கு பிறகு பால் க்ரீம் -ஐ மீண்டும் அந்த டம்ளரில் ஊற்றி ஃபிரிஜில் வைக்கவும்.
  8. பின் சாக்லெட் சாஸை கலந்து மீண்டும் மூன்றாவது லேயராக அவற்றில் ஊற்றி வைக்கவும்.
  9. பிறகு புட்டிங் தயார் தயாரானதும் அதன் மேல் மாம்பலத்தை சிறிது சிறிதாக நறுக்கி மேலே வைத்து பரிமாறவும்.
  10. அல்லது நட்ஸ் தூவி பரிமாறவும். ஜில்லுனு மாம்பழம் புட்டிங் தயார். ...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
May-21-2018
BetterButter Editorial   May-21-2018

Hi Bena, collage images are not allowed, kindly share a clear and single image of this dish. To edit the image, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the image. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்