Photo of Sweet porridge by Nur Aishah Vimala at BetterButter
434
4
0.0(1)
0

Sweet porridge

May-05-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சக்கரைவள்ளிக் கிழங்கு 1
  2. சேமங்கிழங்கு 1
  3. கெட்டியான தேங்காய் பால் 1 கப்
  4. சக்கரை 1/2 கப் / தே. அளவு
  5. உப்பு சிட்டிகை
  6. பாண்டான் இலை 2

வழிமுறைகள்

  1. கிழங்குகளை தோல் நீக்கி கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு, பாண்டான் இலை சேர்த்து வேக வைக்கவும்
  2. நன்றாக வெந்தவுடன் சக்கரை, தேங்காய் பால் சேர்த்து கிளறவும்
  3. சக்கரை கரைந்து, கஞ்சி கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
May-05-2018
Mohammed Abduallah   May-05-2018

Cool

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்