வீடு / சமையல் குறிப்பு / பால் கொழுக்கட்டை

Photo of Paal kulazkattai by Mahes Saravanan at BetterButter
328
2
0.0(0)
0

பால் கொழுக்கட்டை

May-05-2018
Mahes Saravanan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

தேங்காய்ப்பால் கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி 1 கப்
  2. தேங்காய் 1
  3. மண்டை வெல்லம் தேவைக்கேற்ப
  4. சுக்கு, ஏலக்காய் பொடி

வழிமுறைகள்

  1. பச்சரியை ஊறவைத்து நைசாக அரைத்து எடுக்கவும்.
  2. நைசாக அரைத்த அரிசி மாவை வானலையில் நல்லெண்ணை ஊற்றி வதக்கவும். (மாவில் உப்பு சேர்க்கவும்)
  3. சட்டியில் ஒட்டாத பதம்(அடுப்பை சிம்மில் வைக்கவும்)
  4. மாவை சிறு சிறு உரூண்டையாக, தட்டையாக உருட்டவும்.
  5. 3 கப் தேங்காய் பால் எடுத்து அடுப்பில் சூடேற்றி உருண்டைகளை பாலில் வேக வைக்கவும்.
  6. உருண்டைகள் நன்றாக வெந்த பின் வெல்லத்தை பாகு செய்து சேர்க்கவும்.
  7. இறுதியில் ஏலக்காய் மற்றும் சுக்கு தூவி இறக்கவும்.(சுக்கு அவசியம்)
  8. சளி மற்றும் இருமலுக்கு நல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்