Photo of Easy biscuit cake by Nur Aishah Vimala at BetterButter
361
4
0.0(2)
0

Easy biscuit cake

May-05-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெண்ணெய் 250 கிராம்
  2. மிலோ 2 கப்
  3. கோக்கோ பவுடர் 3 மே. கரண்டி
  4. காண்டென்ஸ் பால் 1 கப்
  5. கிரீம் கிரெக்கெர் 300 கிராம்

வழிமுறைகள்

  1. பிஸ்கட்டை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் மிதமான தீயில் வெண்ணெயை உறுக்கவும்
  3. கரைந்ததும் பால் சேர்க்கவும்
  4. மைலோ சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும்
  5. நன்றாக கலந்ததும் கோக்கோ பவுடரை சேர்த்து கிளறவும்
  6. சுண்டி கெட்டியாக வந்ததும் பிஸ்கட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்
  7. எல்லாம் ஒன்றாக கலந்ததும் நெருப்பை அனைத்து விடவும்
  8. ஒரு தட்டில் போட்டு கரண்டியால் நன்றாக அழுத்தி அமுக்கவும்
  9. ஒரு மணிநேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பிறகு உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
May-06-2018
Pushpa Taroor   May-06-2018

Good

Mohammed Abduallah
May-06-2018
Mohammed Abduallah   May-06-2018

Tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்