வீடு / சமையல் குறிப்பு / அரிசி பருப்பு சாதம்

Photo of Arisi paruppu sadham by Tina Francis at BetterButter
2121
34
4.0(1)
0

அரிசி பருப்பு சாதம்

Apr-26-2016
Tina Francis
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி - 250 கிராம்
  2. துவரம் பருப்பு - 150 கிராம்
  3. கடுகு - 1/2 தேக்கரண்டி
  4. சீரகம் - 1 தேக்கரண்டி
  5. கொஞ்சம் கறிவேப்பிலை
  6. வெங்காயம் - 1தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் பிளந்ததும் - 3
  8. தக்காளி - 2
  9. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  10. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. சாம்பார் பொடி -1 மற்றும் 1/2 தேக்கரண்டி
  12. பெருங்காயம் - 1சிட்டிகை
  13. நல்லெண்ணெய் - 1 மற்றும் 1/2 தேக்கரண்டி
  14. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியையும் பருப்பையும் ஒன்றாக 30 நிமிடங்களுக்கு ஊறவைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பிரஷர் குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்தபிறகு கடுகையும் சீரகத்தையும் சேர்க்கவும்.
  3. இப்போது வெங்காயம் கறிவேப்பிலை செர்த்து வெளுக்கும்வரை வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து கூழாகும்வரை வதக்கவும்.
  4. பெருங்காயத்தையும் அனைத்து உலர் பவுடர்களையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அரிசி பருப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  5. 3ல் இருந்து 4 கப் தண்ணீர் சேர்க்கவும். பிரஷர் குக்கரில் 3 விசிலுக்கு வேகவைக்கவும். அதன்பிறகு ஆவி அடங்கக் காத்திருக்கவும்.
  6. தயிர் மற்றும் காய்கறிக் குழம்போது சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Priya Balu
Nov-16-2018
Priya Balu   Nov-16-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்