Photo of Kesari by   at BetterButter
239
3
0.0(0)
0

கேசரி

May-06-2018
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேசரி செய்முறை பற்றி

கேசரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை-1கப்
  2. சீனி-3/4கப்(தேவைக்கு)
  3. ஃபுட் கலர்-தேவை எனில்
  4. தண்ணீர்-தேவைக்கு
  5. உப்பு-சிறு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ரவை மைதா சிறிது நெய்யில் வறுத்து எடுக்கவும்
  2. வாணலியில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு ஃபுட் கலரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ரவை சேர்க்கவும்
  3. ரவை நன்கு வெந்ததும் சீனி சேர்த்து கிளறவும்
  4. முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்