வீடு / சமையல் குறிப்பு / பீகார் சிக்கன் குழம்பு

Photo of Bihari Chicken Curry by Sanuber Ashrafi at BetterButter
21937
37
4.9(0)
4

பீகார் சிக்கன் குழம்பு

Apr-27-2016
Sanuber Ashrafi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பீஹார்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் - 1 கிலோ
  2. வெங்காயம் - 4 (நறுக்கியது)
  3. பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  4. இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
  5. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  7. சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  8. தயிர் - 2 தேக்கரண்டி
  9. தேவையான அளவு உப்பு
  10. சிக்கன் மசாலா தூள் - 1/2தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டகளைக் கழுவி வடிக்கட்டிக்கொள்க.
  2. சிக்கன் துண்டுகளை 2 தேக்கரண்டி தயிர். 1/2தேக்கரண்டி இஞ்சி விழுது, 1/2 தேக்கரண்டி பூண்டு விழுது, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றில் 30 நிமிடங்கள் மேரினேட் செய்யவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக. நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும். மீதமுள்ள இஞ்சிப்பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  4. கரம் மசலாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும். உயர் தீயில் எண்ணெய் பிரியும்வரை வேகவைக்கவும்.
  5. மேரினேட்செய்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. உயர் தீயில் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். சிக்கன் மசாலா தூள் தண்ணீர் சேர்க்கவும். சிறு தீயில் சிக்கன் துண்டுகள் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  6. பரோட்டா அல்லது புலாவுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்