மாங்கா பச்சடி | Mango pachchadi in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  7th May 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mango pachchadi by Kamala Nagarajan at BetterButter
மாங்கா பச்சடிKamala Nagarajan
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

3

0

மாங்கா பச்சடி recipe

மாங்கா பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mango pachchadi in Tamil )

  • மாங்காய் பாதி
  • வெல்லம் 4 டீஸ்பூன்
  • க்டுகு 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் பாதி
  • உப்பு
  • அரிசி மாவு 1 டீஸ்பூன்

மாங்கா பச்சடி செய்வது எப்படி | How to make Mango pachchadi in Tamil

  1. மாங்காயை தோல் சீவி செதுக்கி அடுப்பில் தண்ணீரில் போடவும்
  2. வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்
  3. வெல்லம் கரைந்ததும் அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
  4. கடுகு,ப. மிளகாய் தாளிக்கவும்

Reviews for Mango pachchadi in tamil (0)