வீடு / சமையல் குறிப்பு / மாங்கா பச்சடி

Photo of Mango pachchadi by கமலாஸ் tech at BetterButter
255
2
0.0(0)
0

மாங்கா பச்சடி

May-07-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாங்கா பச்சடி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாங்காய் பாதி
  2. வெல்லம் 4 டீஸ்பூன்
  3. க்டுகு 1/2 டீஸ்பூன்
  4. பச்சை மிளகாய் பாதி
  5. உப்பு
  6. அரிசி மாவு 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாங்காயை தோல் சீவி செதுக்கி அடுப்பில் தண்ணீரில் போடவும்
  2. வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்
  3. வெல்லம் கரைந்ததும் அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
  4. கடுகு,ப. மிளகாய் தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்