வீடு / சமையல் குறிப்பு / பாதாம் கேசர் பாயாசம்

Photo of Badam Kesar Payasam by Sowmya Sundar at BetterButter
354
2
0.0(0)
0

பாதாம் கேசர் பாயாசம்

May-07-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாதாம் கேசர் பாயாசம் செய்முறை பற்றி

பாதாம் மற்றும் குங்கும பூ சேர்த்து செய்யலாம் சுவையான பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் -1 லிட்டர்
  2. பாதாம் பருப்பு-20
  3. முந்திரி-8
  4. நெய்-1 டீஸ்பூன்
  5. சர்க்கரை-1/2 கப்
  6. குங்கும பூ-1/2 டீஸ்பூன்
  7. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாதாம் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும்
  2. மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. கனமான பாத்திரத்தில் பாலை விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்
  4. பாதாம் பச்சை வாசனை போனதும் சர்க்கரை, குங்கும பூ மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  5. நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்