வீடு / சமையல் குறிப்பு / உடளடி ரவா ஊத்தாப்பம்

Photo of Instant Suji Uttapam by Ruchiajay Mahant at BetterButter
9804
102
4.7(0)
0

உடளடி ரவா ஊத்தாப்பம்

Apr-27-2016
Ruchiajay Mahant
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 2 கப்
  2. தயிர் 1 கப்
  3. தண்ணீர் 1 கப்
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. கருமிளகு 1/4 தேக்கரண்டி
  6. 1/2 தேக்கரண்டி சர்க்கரை
  7. கறிவேப்பிலை - 5
  8. கடுகு - 1/2 தேக்கரண்டி
  9. வெள்ளை எள்ளு - 1/2 தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் - 1/2 தேக்கரண்டி
  11. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  12. ஈனோ 1 தேக்கரண்டி
  13. நறுக்கப்பட்ட வெங்காயம் - 1
  14. நறுக்கப்பட்டத் தக்காளி - 1
  15. கொஞ்சம் கொத்துமல்லி

வழிமுறைகள்

  1. ரவை, தயிர், தண்ணீர், உப்பு, மிளகு, சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்துச் சூடுபடுத்திக்கொள்ளவும். அதன்பின்னர் கடுகு, எள்ளு. பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  3. ரவா கலவையில் இந்த தாளிப்பைச் சேர்த்து கலக்கிவிட்டு ஈனோவை இதனுடன் சேர்க்கவும்.
  4. சூடானத் தவாவில் எண்ணெய் தெளித்து 1 பெரிய கரண்டி ரவா மாவை எடுத்துக்கொள்ளவும். மையத்தில் ஊற்றி வெளிப்புறமாக வட்டமாக பரவச் செய்யவும்.
  5. மேல் புறத்தில் வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி தூவவும். மூடிவைத்து அல்லது திறந்து வேகவைக்கவும்.
  6. சட்டினி அல்லது சாசுடன் உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்