வீடு / சமையல் குறிப்பு / Black Urad dal Laddu

Photo of Black Urad dal Laddu by Uma Devi Vinoth Kumar at BetterButter
1113
5
0.0(2)
0

Black Urad dal Laddu

May-07-2018
Uma Devi Vinoth Kumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு உளுந்து 1 கப்
  2. நாட்டு சர்க்கரை 2 கப்
  3. ஏலக்காய் தூள் 1 தே .க
  4. முந்திரி பருப்பு 10
  5. திராட்சை10
  6. நெய் தேஅளவு

வழிமுறைகள்

  1. கருப்பு உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்
  2. மிக்ஸியில் நைசாக அரைக்கவும்
  3. நாட்டு சர்க்கரையும் நைசாக அரைக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் அரைத்த கருப்பு உளுந்து, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி , நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்
  5. நெய்யை லேசாக சூடாக்கி லட்டுகளாக பிடிக்கவும்
  6. சுவையான கருப்பு உளுந்து லட்டு தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Reema Makhija
May-07-2018
Reema Makhija   May-07-2018

Delicious

Dinesh Kumar Jayapal
May-07-2018
Dinesh Kumar Jayapal   May-07-2018

Arumai...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்