Photo of Ladoo by   at BetterButter
415
3
0.0(0)
0

லட்டு

May-07-2018
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லட்டு செய்முறை பற்றி

லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு-1கப்
  2. சீனி-1கப்
  3. ஃபுட் கலர்- சிட்டிகை அளவு
  4. தண்ணீர்-தேவைக்கு
  5. எண்ணெய்-தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடலை மாவு தண்ணீர் ஃபுட் கலரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி ஜாரணியில் மாவை ஊற்றி பூந்தி ரெடி பண்ணவும்
  3. பாகு ரெடி பண்ணவும்
  4. பூந்தி பாகில் போட்டு கிளறி லட்டு பண்ணவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்