பன்னீர் மிளகாய் (உணவக பாணி) | Paneer chilly (Restaurant style) in Tamil

எழுதியவர் Punit Nagdev  |  27th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Paneer chilly (Restaurant style) by Punit Nagdev at BetterButter
பன்னீர் மிளகாய் (உணவக பாணி)Punit Nagdev
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

7527

0

பன்னீர் மிளகாய் (உணவக பாணி) recipe

பன்னீர் மிளகாய் (உணவக பாணி) தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer chilly (Restaurant style) in Tamil )

 • பன்னீர் கட்டிகள் 150 கிராம்
 • சோள மாவு 1 தேக்கரண்டி
 • அரிசி மாவு 1 தேக்கரண்டி
 • மைதா 1 தேக்கரண்டி
 • இஞ்சிப்பூண்டு விழுது 1 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய்ச் சாந்து 1 தேக்கரண்டி
 • உப்பு 1 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
 • மிளகுத் தூள்
 • தக்காளி சாஸ்
 • மிளகாய் சாஸ்
 • சோயா சாஸ்
 • ஆரஞ்சி சிவப்பு நிறமி
 • நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
 • நறுக்கிய இஞ்சிப்பூண்டு 1/2 கப்
 • குடமிளகாய்த் துண்டுகள்
 • வெங்காயத் துண்டுகள்

பன்னீர் மிளகாய் (உணவக பாணி) செய்வது எப்படி | How to make Paneer chilly (Restaurant style) in Tamil

 1. ஒரு ஆழமான வறுக்கும் கிண்ணத்தில் எண்ணெயைச் சூடுபடுத்துக. சோள மாவு, அரிசி மாவு, மைதா, இஞ்சிப்பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் சாந்து, உப்பு. மிளகு, மிளகாய்த்தூள், உணவு நிறமி ஆகியவ்றைச் சேர்க்கவும். அவற்றைச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 2. பன்னீர் தூண்டுகளில் தடவி பொரிக்கவும். பொரித்ததும் வெங்காயத் துண்டுகள், குடமிளகாய்த் துண்டுகள், பச்சை மிளகாய் சேர்க்கவும். வெந்ததும், வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
 3. சாசுக்கு. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி பொடியாக நறுக்கி இஞ்சிபூண்டு சேர்க்கவும். பொன்னிறமாகும்வரை வதக்கி சிவப்பு மிளகாய் சாந்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி சாஸ், மிளகாய் சாஸ், சோயா சாஸ் சேர்க்கவும். கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து சர்க்கரை, உப்பு மிளகையும் சேர்க்கவும்.
 4. வறுத்த பன்னீரை சாசில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

Reviews for Paneer chilly (Restaurant style) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.