வீடு / சமையல் குறிப்பு / இயற்கையான ஆரஞ்சு ஜூஸ் ஜெல்லி

Photo of Natural orange juice jelly by rejina M at BetterButter
393
5
0.0(0)
0

இயற்கையான ஆரஞ்சு ஜூஸ் ஜெல்லி

May-07-2018
rejina M
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இயற்கையான ஆரஞ்சு ஜூஸ் ஜெல்லி செய்முறை பற்றி

ஜெல்லி இயற்கையான ஆரஞ்சு சுவையில் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆரஞ்சு - 1
  2. சர்க்கரை - 3 tsp
  3. ஆரஞ்சு புட் கலர் - 1/8 tsp
  4. ஜெலட்டின் தூள் - 1/2 tbsp

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி உள்ளே இருக்கும் சதை பகுதியை எடுக்கவும்
  2. இதை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிக்கவும்.
  3. ஜூஸ் உடன் சர்க்கரை, ஆரஞ்சு புட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்
  4. இதை அடுப்பில் வைத்து நன்கு சூடு செய்து இறக்கி வைத்து விடவும்
  5. ஜெலட்டின் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  6. இதை ஆரஞ்சு பழ தோலில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்