வீடு / சமையல் குறிப்பு / பால்கோவா ( பசும்பால் பால்கோவா)

Photo of palkova by Vani Vani at BetterButter
582
2
0.0(0)
0

பால்கோவா ( பசும்பால் பால்கோவா)

May-07-2018
Vani Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால்கோவா ( பசும்பால் பால்கோவா) செய்முறை பற்றி

பசும்பாலில் செய்த பால்கோவா மிகவும் ருசியாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பசும்பால் - 2லிட்டர்
  2. சர்க்கரை - 250 கிராம்

வழிமுறைகள்

  1. அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து
  2. அதில் 2 லிட்டர் பாலை ஊற்றவும்
  3. மீடியம் ப்ளெமில் குறைந்தது 20 நிமிடம் கைவிடாமல் கிளறவும்.
  4. (இல்லை என்றால் பால் அடிபிடித்து விடும்)
  5. பாலை கிளறிக் கொண்டே இருக்கவும்
  6. பால் பாதி அளவு வரும் வரை கிளறவும்
  7. அதன் பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும்
  8. சட்டியில் ஒட்டாத பதம் வரும் வரை கிளறவும்
  9. கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும்
  10. பால்கோவா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்