வீடு / சமையல் குறிப்பு / Aval milk

Photo of Aval milk by Benazer Abdul Kader at BetterButter
1
4
5(1)
0

Aval milk

May-07-2018
Benazer Abdul Kader
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • కేరళ
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • తక్కువ పిండి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. அவல் 1 கப்
 2. காய்ச்சி ஆறிய பால் 1 கப்
 3. பாளையங்கொட்டை பழம் 2
 4. வறுத்த வேர்க்கடலை 1/2 கப்
 5. குட் டே பிஸ்கட் 6

வழிமுறைகள்

 1. பாலை 3 க்கு 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி ஆற வைக்கவும்.
 2. அவலை பச்சை வாசனை போகும் வரை லேசாக வறுக்கவும்.
 3. ஒரு கிண்ணத்தில் பழத்தை முள்கரண்டியால் நன்கு மசிக்கவும்
 4. மற்றொரு கிண்ணத்தில் பொடித்த பிஸ்கட்டை எடுத்துக்கொள்ளவும்.
 5. இன்னொரு கிண்ணத்தில் சிறிது உப்பு சேர்த்து வறுத்த வேர்க்கடலை எடுத்துக்கொள்ளவும்.
 6. பின்னர் ஒரு அகன்ற கப்பில் முதலில் 2 ஸ்பூன் பழக்கூழ் சேர்க்கவும்.
 7. பின்னர் அதன் மீது 3 ஸ்பூன் அவல் சேர்க்கவும்.
 8. பின்னர் அதன் மீது பொடித்த பிஸ்கட் மற்றும் வேர்க்கடலையை போடவும்.
 9. மறுபடியும் இதன் மேல் முதலில் அடக்கியது போல் அடுக்கவும்
 10. பின்னர் பாலை சிறிது சிறிதாக இக்கலவை முங்கும் அளவு ஊற்றவும்.
 11. சில நொடிகளில் பால் ஊறி கலவை கெட்டியாகி விடும்.
 12. பின்னர் இதன் மீது ஐஸ்கிரீம் வைத்து பரிமாறவும்.
 13. சுவையான எளிதான டெஸ்ஸர்ட் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Junish Rumoldus
May-08-2018
Junish Rumoldus   May-08-2018

Lovvvv it... all ur recipes r too gud..

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்