வீடு / சமையல் குறிப்பு / உருளை ஜாமூன் ஐஸ்கீரீம்

Photo of Potato jamun ice-cream by Maharasi Devendiran at BetterButter
258
3
0.0(0)
0

உருளை ஜாமூன் ஐஸ்கீரீம்

May-08-2018
Maharasi Devendiran
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை ஜாமூன் ஐஸ்கீரீம் செய்முறை பற்றி

ஸ்வீட் வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 1/2 லிட்டர்
  2. சர்க்கரை 150 கிராம்
  3. சோள மாவு 2 ஸ்பூன்
  4. வெண்நெய் 2 ஸ்பூன்
  5. வெண்ணிலா எசன்ஸ் 4 துளிகள்
  6. உருளை கிழங்கு 1
  7. ஜாமுன்க்கு
  8. குலோப் ஜாமூன் மிக்ஸ் 1கப்
  9. சர்க்கரை 2 1/4கப்
  10. ஏலக்காய் பொடி 1 ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாலை சுடு செய்யவும.
  2. உருளை கிழங்கை வேக வைத்து மசித்து கொள்க.
  3. சூடான உடன் சோள மாவு உடன் தண்ணீர் சோ்த்து கரைத்து பாலில் கலக்கவும் .
  4. நன்கு கிளரவும். சர்க்கரை போட்டு நன்கு கிளரவும்.
  5. உருளை கிழங்கு ,வெண்நெய், வெண்ணிலா எசன்ஸ் சோ்த்து கிளாி இறக்கவும்.
  6. பால் குளிா்ந்த உடன் பிரிசரில் 2 மணி நேரம் வைக்கவும்.
  7. ஜாமூன் செய்முறை
  8. ஜாமுன் மாவு உடன் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்க.
  9. சர்க்கரை உடன் தண்ணீர் ஊற்றி பாகு செய்யவும்.
  10. பாகில் ஏலக்காய் பொடி சோ்க்கவும்.
  11. மாவை உருண்டைகளாக உருட்டி எண்ணெய் யி ல் பொாித்து எடுக்கவும்.
  12. ஜாமூன்களை பாகில் ஊற வைக்கவும்
  13. பிரிட்ஜில் உள்ள மிக்ஸை எடுத்து பிளண்டரில் அடிக்கவும்.
  14. ஜாமுன்களை வைத்து மிக்ஸரை ஊற்றி பிரிட்ஜில் 5 மணி நேரம் வைக்கவும்.
  15. ஐஸ் கீரீம் ஜாமூன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்