Photo of Paniyaaram by   at BetterButter
303
3
0.0(0)
0

பணியாரம்

May-08-2018
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பணியாரம் செய்முறை பற்றி

பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு-1கப்
  2. அரிசி மாவு-1/2கப்
  3. நாட்டு சர்க்கரை-1/2கப்
  4. பேக்கிங் சோடா-சிட்டிகை
  5. எண்ணெய்-தேவைக்கு

வழிமுறைகள்

  1. மாவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்
  2. சோடா உப்பு சேர்க்கவும்
  3. தோசை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  4. எண்ணெய் காய்ந்ததும் மாவை ஊற்றி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்