வீடு / சமையல் குறிப்பு / கிறிஸ்பி கிரீமீ டோனட்

Photo of Crispy creamy Donuts by Sandhya Kutty at BetterButter
342
2
0.0(0)
0

கிறிஸ்பி கிரீமீ டோனட்

May-08-2018
Sandhya Kutty
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிறிஸ்பி கிரீமீ டோனட் செய்முறை பற்றி

இது குழந்தைகளை மிகவும் கவர்ந்த ஸ்னாக்ஸ். பெறியவர்களுக்கும் ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு 1 கப்
  2. சர்க்கரை 2 கப்
  3. ஈஸ்ட 2 டீஸ்பூன்
  4. பால் 1 கப்
  5. வெண்ணெய் 25 கிராம்
  6. சோள மாவு 1 டீஸ்பூன்
  7. வெண்ணிலா எசன்ஸ்
  8. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் வெதுவெதுப்பான பால் சர்க்கரை ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் விடவும்
  2. மற்றொரு பவுலில் வெண்ணெய் சர்க்கரை உப்பு மைதா மாவு மற்றும் ஈஸ்ட் கலவை சேர்த்து பிசைந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
  3. பின்னர் மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டி எண்ணெய்யில பொறித்து எடுக்கவும்
  4. மற்றொரு பவுலில் சர்க்கரை சிறிது பால் சோள மாவு மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. பெறித்த டோனட் மேல் இந்த கலவையை பூசினால் சுவையான டோனட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்